Kanmani Anbodu Kadhalan Lyrics – S. Varalakshmi & Kamal Haasan | Gunaa

Kanmani Anbodu Kadhalan Lyrics: Kanmani Anbodu Kadhalan is Tamil song From the Movie “Gunaa” sung by S. Varalakshmi, K.J. Yesudas, S. Janaki & Kamal Haasan. Kanmani Anbodu Kadhalan music compmposed by Ilaiyaraaja.

Kanmani Anbodu Kadhalan Song Credit

Song: Kanmani Anbodu Kadhalan
Singer: S. Varalakshmi, K.J. Yesudas, S. Janaki & Kamal Haasan
Muic: Ilaiyaraaja
Lyrics: Krishna Bedardi
Movie: Gunaa (1991)
Label: Rajshri Tamil
Genre: Tamil Songs

Kanmani Anbodu Kadhalan Lyrics

Kanmani Anbodu Kadhalan Lyric in Tamil

கண்மணி அன்போட…
காதலன் நான்…
நான் எழுதும்…
லெட்டர் ச்சீ…
மடல் இல்ல…

கடுதாசி வச்சுக்கலாமா???
இல்ல கடிதமே இருக்கட்டும்!!!
படி…

கண்மணி அன்போடு…
காதலன் நான் எழுதும் கடிதமே…

ஹா ஹா ஹா ஹா…
பாட்டாவே படிச்சிட்டியா…
அப்ப நானும் மொதல்ல…
கண்மணி சொன்னன்ல…
இங்க பொன்மணி போட்டுக்க…
பொன்மணி உன் வீட்டுல சொளக்கியமா…
நா இங்க சொளக்கியம்…

பொன்மணி உன் வீட்டில் சொளக்கியமா…
நான் இங்கு சொளக்கியமே…

உன்ன நெனச்சு பாக்கும்போது…
கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது…
ஆனா அத எழுதனுன்னு உக்காந்தா…
அந்த எழுத்துதான் வார்த்தை…

உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…

அத்தான்…

அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது…

அத்தான்…அதே தான்…
ஆஹா…பிரமாதம்…கவிதை கவிதை படி…

கண்மணி அன்போடு…
காதலன் நான் எழுதும் கடிதமே…
பொன்மணி உன் வீட்டில் சொளக்கியமா?
நான் இங்கு சொளக்கியமே…
உன்னை எண்ணிப் பார்க்கையில்…

கவிதை கொட்டுது…
அதை எழுத நினைக்கயில்…
வார்த்தை முட்டுது…
ஓஹோ…கண்மணி அன்போடு…
காதலன் நான் எழுதும் கடிதமே…

லாலலா லாலால லாலலா லால…
பொண்மணி உன் வீட்டில் சொளக்கியமா…
நான் இங்கு சொளக்கியமே…
லாலலா லாலால லாலலாா லால …

எனக்குன்டான காயம் அது தன்னால ஆறிடும்…
அது என்னவோ தெரியல…
என்ன மாயமோ தெரியல…
எனக்கு ஒன்னுமே ஆகுறதில்ல.

இன்னும் எழுதிக்க…
நடுவுல நடுவுல மானே தேனே…
பொன்மானே லாம் போட்டுக்கனும்…
இத பாரு எனக்கு என்ன காயம் இருந்தாலும்…

ஒடம்பு தாங்கிடும்…
உன் உடம்பு தாங்குமா?
தாங்காது…
அபிராமி…
அபிராமி அபிராமி…

அதையும் எழுதனுமா…

இது காதல்…
என் காதல் என்னனு சொல்லாம…
ஏங்க ஏங்க அழுகையா வருது…
ஆனா நா அழுது…

என் சோகம் உன்ன தாக்கிடுமோன்னு…
அப்பிடினு நெனக்கும் போது…
வர்ர அழுக கூட நின்னுடுது…
மனிதர் உணர்ந்து கொள்ள…

இது மனித காதல் அல்ல…
காதல் அல்ல…
காதல் அல்ல…
காதல் அல்ல…
காதல் அல்ல…

அதையும் தாண்டி…
புனிதமானது…
புனிதமானது…
புனிதமானது…
புனிதமானது…
புனிதமானது…

உன்டான காயமெங்கும்…
தன்னாலே ஆறிப்போன…
மாயம் என்ன பொன்மாணே…
பொன்மணே…

என்ன காயம் ஆன போதும்…
என் மேனி தாங்கி கொள்ளும்…
உந்தன் மேனி தாங்காது…
செந்தேனே…

எந்தன் காதல் என்னவென்று…
சொல்லாமல் ஏங்க ஏங்க…
அழுகை வந்தது…

எந்தன் சோகம் உன்னை தாக்கும்…
என்றென்னும் போது வந்த அழுகை நின்றது…
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல…
அதையும் தாண்டி புனிதமானது…

அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா?
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே…
அதுவும் உனக்கு புரியுமா…
சுப லாலி லாலியே…
லாலி லாலியே…
அபிராமி லாலியே…
லாலி லாலியே…

அபிராமியே தாலாட்டும் சாமியே…
நான் தானே தெரியுமா…
உனக்கு புரியுமா…

Kanmani Anbodu Kadhalan Lyric in English

Kanmani anboda kaadhalan

Naan

Naan

Hmm
Ezhuthum kaditham … letter chi … kaduthasi
Illa kadithamae irukatum … padi

Kanmani anbodu kaadhalan
Naan ezhuthum kadithamae

Ha ha ha … paataavae padichitiyaa
Apa nanum … mothala kanmani sonala
Inga ponmani potuka
Ponmani un veetla sowkiyama
Na inga sowkiyam

Ponmani un veetil sowkiyama
Naan ingu sowkiyame

Unna nenachu paakumbothu kavitha
Manasula aruvi maari kottuthu
Aana atha ezhuthanunu okantha
Antha ezhuthuthan vaartha

Unnai enni paarkaiyil kavithai kottuthu

Athaan

Athai ezhutha ninaikaiyil vaarthai muttuthu

Athae thaan … ah ha … pramaatham
Kavitha kavitha … padi

Kanmani anbodu kaadhalan
Naan ezhuthum kadithamae
Ponmani un veetil sowkiyama
Naan ingu sowkiyamae

Unnai enni paarkaiyil kavithai kottuthu
Athai ezhutha ninaikaiyil vaarthai muttuthu
Oh ho … kanmani anbodu kaadhalan
Naan ezhuthum kadithamae

La la la la la la la la la la …..

Ponmani un veetil sowkiyama
Naan ingu sowkiyamae

La la la la la la la la la la …..

Mmm .. enaku undaana kaayam
Athu thannala aaridum
Athu ennavo theriyala
Enna maayamo theriyala
Enaku onnumae aavarathu illa
Ithayum ezhuthika
Nadula nadula manae thaenae ponmanae
Ithellam potukanum

Itho paaru enaku enna kaayamnalum
En udambu thaangidum
Un udambu thaangumaa
Thaangaathu
Abirami … abirami abirami

Athayum ezhuthanuma

Haan …
Ithu kaadhal
En kaadhal ennanu sollama
Yenga yenga azhugaiyaa varuthu
Aana naa azhuthu en sogam unna thaakidumo
Apdinu nenaikum pothu varra azhuga kooda ninnuduthu
Manithar unarndhukolla ithu manitha kaadhal alla
Athaiyum thaandi punithamanathu

Undaana kaayamengum thannalae aaripona
Maayam enna ponmanae ponmanae
Enna kaayam aana pothum
En meni thaangi kollum
Unthan meni thaangaathu senthaenae

Enthan kaadhal ennavendru sollamal
Yenga yenga azhugai vanthathu
Enthan sogam unnai thaakum
Endrennumbothu vantha azhugai ninrathu
Manithar unarnthu kolla
Ithu manitha kaadhal alla
Athaiyum thaandi punithamanathu

Abiramiyae thaalaatum saamiyae
Naan thaanae theriyuma
Sivagamiyae sivanil neeyum paathiyae
Athuvum unaku puriyuma

Suba laali laaliyae laali laaliyae
Abirami laaliyae laali laaliyae
Abiramiyae thaalaatum samiyae
Naan thaanae theriyuma unaku puriyuma

La la la la la la la la la la …

La la la la la la la la la la …

Lala lala lala la … lala lala lala la

Lala lala lala la … lala lala lala la

Kanmani Anbodu Kadhalan Video Song | Guna | Kamal Haasan | Ilaiyaraja |கண்மணி அன்போடு காதலன்| Janaki

Leave a Comment